Wednesday, 13 June 2018

SSLC, Plus 1 and Plus 2 Exams 2019 Schedule announced

 

Sources: Dinamalar ePaper

Also read the related stories

Public exam schedule for 2019 announced

STAFF REPORTER

CHENNAI,  JUNE 13, 2018 00:00 IST

Govt. will take a call on combined mark sheets for class XI, XII board exams

The State Board examinations for class XII students will begin on March 1, 2019 and for class X on March 14 next year, School Education Minister K.A. Sengottaiyan announced on Tuesday.

“From this academic year, students need not write two papers each for English and language as a result of which, we expect that the results too will be announced well in advance,” Mr. Sengottaiyan said.

Reduced duration

Class XII students will be writing a paper for 100 marks for two-and-a-half hours instead of a three-hour examination.

The board examination for class XI students, who have a revamped syllabus for this academic year, will begin on March 6 and end on March 22. The schedule for announcement of results too have been declared.

Class XII students are expected to get their results on April 19, exactly a month after they finish their exams.

Evaluation concern

When asked by mediapersons if the tight schedule might bring about concerns with regard to evaluation, Mr. Sengottaiyan said it would be discussed with teachers as well.

“As far as the combined mark sheets with the results of both the class XI and XII board exams are concerned, we have heard that this might not be beneficial to students and will take a call regarding this in the future,” he added.


Also read the related stories

பள்ளி பொது தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு - 'ரிசல்ட்' தேதியும் முன்கூட்டியே வெளியீடு

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2018,23:49 IST 

சென்னை: அடுத்த ஆண்டில் நடக்க உள்ள, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் நேற்று வெளியிட்டார்.

கடந்த ஆண்டை போலவே, நடப்பு கல்வி ஆண்டு துவக்கத்திலேயே, பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளையும், அவற்றின் முடிவுகள் வெளியாகும் தேதிகளையும், அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, தயார் செய்துள்ளார். அதை, சென்னை, தலைமை செயலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

* அதன்படி, பிளஸ் 2 தேர்வு, 2019 மார்ச், 1ல் துவங்கி, 19ல் முடிகிறது. தேர்வு முடிவுகள், ஏப்., 19ல் வெளியாகின்றன. பிளஸ் 1 தேர்வு, மார்ச், 6ல் துவங்கி, 22ல் முடிகிறது.

தேர்வு முடிவுகள், மே, 8ல் வெளியாகின்றன. 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 14ல் துவங்கி, 29ல் முடிகிறது. ஏப்., 29ல், தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன

* கடந்த ஆண்டு, பிளஸ் 1ல், 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதியவர்கள், இந்த ஆண்டு பிளஸ் 2 படிக்கின்றனர். அவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 100 மதிப்பெண் வீதம், இரண்டரை மணி நேரம் தேர்வு நடத்தப்படும்

* கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2 படித்து, 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, பழைய முறைப்படி, ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 200 மதிப்பெண் வீதம், 1,200 மதிப்பெண்களுக்கு, மூன்று மணி நேரம் தேர்வு நடத்தப்படும். இரண்டு பிரிவினருக்கும், காலையில் தேர்வு துவங்கி, மதியம் முடியும்

* இந்த ஆண்டு, புதிதாக அமலுக்கு வந்துள்ள, மொழி பாடத்தாள் குறைப்புப்படி, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், பழைய, புதிய மாணவர்களுக்கும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், ஒரு தாளுக்கு மட்டுமே, தேர்வு நடத்தப்படும்.

இவ்வளவு இடைவெளி தேவையா

அட்டவணைப்படி பிளஸ் 2 தேர்வு மார்ச் 1 துவங்கி 19 ம் தேதி வரை நடக்கிறது. தமிழ், ஆங்கிலம் மொழிப்பாடங்கள் ஒரு தாளாக குறைக்கப்பட்ட பின்பு, 6 தாள்களுக்கு தேர்வு நடக்கிறது. ஞாயிறு விடுமுறை தவிர, தினமும் தேர்வு நடத்தி 1 ம் தேதி முதல் 7ம் தேதிக்குள் தேர்வை முடித்து விடலாம். ஆனால் தமிழ் தேர்வுக்கும் ஆங்கில தேர்வுக்கும் இடையே 4 நாட்கள் இடைவெளி உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 14ல் துவங்கி 29 ம் தேதி வரை நடக்கிறது. 

ஏழு தாள்கள் உள்ள, தேர்வை நடத்த 15 நாட்கள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில், இடைவெளி அதிகம் வருவதால் மாணவர்கள் சோர்வடைகின்றனர். நிறைய நாட்கள் தேர்வு பீதியில் இருக்க வேண்டி உள்ளது. அதற்கு பதிலாக ஞாயிறு விடுமுறை தவிர தொடர்ச்சியாக இந்த தேர்வையும் நடத்தலாம். 

தேர்வுக்கு 8 மாதங்கள் உள்ளதால், இப்போதே தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் தயாராவது எளிது. எனவே தேர்வு நேரத்தில் படிப்பதற்கு என்று நாட்கள் தேவையில்லை. மனநல மருத்துவர் வி.ராமானுஜம் கூறுகையில், ''சீக்கிரம் தேர்வு முடிந்தால், ஒரே உந்துதலோடு படித்து எழுதிவிடலாம். ஒவ்வொரு தேர்வுக்கு இடையே விடுமுறை இருந்தால், ஒருவித சோம்பேறித்தனம் ஏற்படுவதாக மாணவர்கள் உணருகின்றனர். 

ஒரு ஆண்டு காலம் படிக்கமுடியாத பாடத்தை எப்படி குறிப்பிட்ட நாட்களுக்குள் படித்துவிட முடியும். எனவே தேர்வுக்கு இடைவெளி, விடுமுறை தேவையற்றது,'' என்றார்.மார்ச் 1 ம் தேதி துவங்கி பிளஸ் 2 தேர்வை காலையிலும், பத்தாம் வகுப்பை தேர்வை மதியமும் நடத்தினால் அதிகபட்சம் 10 ம் தேதிக்குள் இரண்டு தேர்வையும் முடித்து விடலாம். அதற்கு பிறகு பிளஸ் 1 தேர்வை நடத்தலாம். 

இதனால் தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் எளிதாக இருக்கும். கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் துவங்கி முடிய 35 நாட்கள் ஆனது. 

அந்த வகையில் இந்தமுறை நாட்கள் இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் குறைக்க வேண்டும். கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கவனிப்பாரா?


No comments:

Post a Comment

Disclaimer

This Blog Spot is meant for publishing reports about the usage of RTE Act (The Right of Children to Free and Compulsory Education Act, 2009) so as to create an awareness to the general public and also to keep it as a ready reckoner by them. So the readers may extend their gratitude towards the Author as we quoted at the bottom of each Post under the title "Courtesy".Furthermore, the Blog Authors are no way responsible for the correctness of the materials published herein and the readers may verify the concerned valuable sources.

Labels

10 Kms. (1) 1993 (1) 2005 (1) 2009 (1) 2010 (1) 2012 (2) 2013 (2) 2014 (1) 2015 (2) 2016 (1) 2018 (1) 2019 (1) 25% Quota for Poor Students (7) 5th Standard (1) 8th Standard (1) Abdul Kalam (1) ABIDe (1) Accountancy (1) Act (2) Admission criteria (2) Aided Schools (3) Allahabad High Court (1) Amendment (1) Andhra Pradesh (1) Answer Sheet (2) Article (22) Avinash Mehrotra case (1) Bangalore (1) Bar-coded Answer Sheet (1) Bare Acts (1) Best Teachers Awards (1) Bihar (1) Bill (1) Biology (1) Board Exams (6) Botany (1) Caning (1) Cartoon (1) CBSE (5) Character Code (1) Cheating (1) Chemistry (1) Chennai (1) Chief Minister (1) Child Rights and You (CRY) (1) Children (3) Christians (1) CIC (1) Closure (1) Commission for Protection of Child Rights (1) Compulsory pass (1) Corporal punishment (1) Curse (1) Delhi High Court (2) Demerits (1) Diary (1) Dinamalar (4) Dinamani (8) Directory (1) Disobeying order (1) Display Board (1) Do's and Don'ts (1) Do's and Dont's (1) Don Bosco School (1) Download (2) Dress Code (1) Editorial (1) Education (4) Education Department (2) Exam Materials (1) Examinations (16) FAQs (1) Fee defaulter (1) Fees Determination Committee (2) Fees Determination Rules (1) Fine (1) Five Judges Bench (1) Foolish Policy (1) Frontline (1) Fundamental Right (2) Gazette (1) Goa CM (1) Good Manners (1) Govt. Schools (4) Govt. Servants (1) Grace Marks (1) H.Sc. (7) Hair cut (1) Hills (1) How to Learn (1) HRD Ministry (1) Implementation (1) Income Certificate (1) Indian Kanoon (2) Interview (1) Judgment (2) Karnataka (2) Kids (3) KUSMA (1) Labour Acts (1) Labour Laws (1) Links (3) Madras High Court (7) Madurai (1) Madurai Bench (1) Manapet Govt. School (1) Maths (2) Matriculation Schools (2) Merits (1) MGR (1) Mid Day Meal Scheme (1) Minimum Land requirements (3) Minor School Students (1) Minority Institutions (1) Mountains (1) National Building Code (1) NCF (1) New Indian Express (1) New Pattern of Exam (1) NGO (1) Online (1) Opinion (1) Parents (2) Personal Liberty (1) Plus 1 Exam (1) Plus 2 Exam (7) Politicians (1) Pondicherry (10) Poor Students (2) Practical Examination (1) Preparedness (1) President of India (1) Private Schools (8) Public Exam (1) Punishment (1) Punjab (1) Question Paper (3) Recognition (3) Results (4) Right to Life (1) RTE Norms (1) RTE Rules (2) RTI (1) RTO (1) Rules (1) S.V.Chittibabu Commission (1) Safety standards (1) Salient features (1) Samacheer Kalvi (6) School Bags (2) School Buildings (1) School students (1) School Vehicle (1) Schools (3) Science (1) Secondary Education Board Bill (1) Selling Books (1) Service Book (1) Song (1) SSLC (12) State Consumer Disputes Redressal Commission (1) Student (1) Summer Vacation (1) Supreme Court (5) Syllabus (1) Tamil Nadu (9) Tamil Subject (1) Teachers (3) Teachers' Day (2) THE HINDU (7) Thirukural (2) Three Judges Bench (2) Time Table (2) Times of India (1) TIPS (2) Toilets (1) Tough & Easy (1) Traffic Rules (1) Transfer Certificate (1) Two-wheeler (1) Unaided Schools (5) Uniforms (1) Upholding RTE Act (3) USE Act (1) Uttar Pradesh (1) Walking (1) Who's Who (1) Wikipedia (1) Window of opportunity (1) Young Wards (1) Zoology (1) எது சமச்சீர்க் கல்வி? (2) எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் (1) கல்வி கற்கும் வழி (1) தி இந்து (1) மன அழுத்தம் (1) முப்பருவ கல்விமுறை (1)

Popular Posts